சிம்புவுக்கு ஆதரவாக பேசிய அஜித்

சிம்புவுக்கு ஆதரவாக பேசிய அஜித்

On

சிம்பு நடித்த வாலு திரைப்படம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியும் வெளியிட முடியாமல் நிதி பிரச்சனையில் உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி 5 முறைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளது.   ஒரு வழியாக இந்த பிரச்னைக்கு அவருடைய தந்தையே உதவி செய்ய முன்வந்துள்ளார். அவரே இந்த படத்தை வாங்கி வெளியிடவுள்ளார். இதனால், இனி படம் கண்டிப்பாக சொன்ன…