மனைவியின் தங்கை படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித்?

மனைவியின் தங்கை படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித்?

On

மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி, அதன் பின்னர் தைப்பூசம், எங்க பாப்பா, துர்கா, செந்தூர தேவி, தேவர் வீட்டு பொண்ணு போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.   பின்னர் படிப்பில் கவனம் செலுத்திய ஷாமிலி, சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து, ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ படித்து பட்டதாரி ஆனார். அதையடுத்து,…