தல 56 பட பாடல் பாடிய பாலிவுட் இசையமைப்பாளர்

தல 56 பட பாடல் பாடிய பாலிவுட் இசையமைப்பாளர்

On

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், இவர் ஏற்கனவே தீம் மியுஸிக் மற்றும் ஓப்பனிங் பாடலை கம்போஸ் செய்து விட்டார்.   தற்போது இப்படத்தில் ஒரு பாடலை பாலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் விஷால் தலானி பாடியிருக்கிறார். இவர் ஏற்கனவே அனிருத் இசையில் கத்தி, காக்கி சட்டை ஆகிய…