24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

On

மாஸ் படத்திற்கு பிறகு சூரியா நடிக்கும் படமான 24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துவிட்டது.   இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த “யாவரும் நலம்” மற்றும் “அலை” படத்தின் இயக்குனர் விக்ரம் குமார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ” இது ஒரு கில்லர் படம். இதில் புது கெட்டப்பில் சூர்யாவை காணலாம். இப்போது…