24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

suriya-24-movie-newsமாஸ் படத்திற்கு பிறகு சூரியா நடிக்கும் படமான 24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துவிட்டது.

 

இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த “யாவரும் நலம்” மற்றும் “அலை” படத்தின் இயக்குனர் விக்ரம் குமார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ” இது ஒரு கில்லர் படம். இதில் புது கெட்டப்பில் சூர்யாவை காணலாம். இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடுவடைந்துள்ளது, ஒரு சிறு இடைவேளைக்கு பின் இரண்டாம் கட்ட படபிடிப்பு தொடங்க உள்ளது என்றார்.

 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கிரண் தியோஹான்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அஞ்சான் படம் மூலம் சூரியாவுடமன் ஜோடி சேர்ந்த சமந்தா, இந்த படத்திலும் அவருடன் நடிக்கிறார். இப்படத்தை சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

Tags: , , , ,

Related Posts