RSSNews in Tamil

சிம்புவுக்கு ஆதரவாக பேசிய அஜித்

சிம்புவுக்கு ஆதரவாக பேசிய அஜித்

சிம்பு நடித்த வாலு திரைப்படம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியும் வெளியிட முடியாமல் நிதி பிரச்சனையில் உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி 5 முறைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளது.   ஒரு வழியாக இந்த பிரச்னைக்கு அவருடைய தந்தையே உதவி செய்ய முன்வந்துள்ளார். அவரே இந்த படத்தை வாங்கி வெளியிடவுள்ளார். இதனால், இனி படம் கண்டிப்பாக சொன்ன தேதிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.   இந்நிலையில் சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் இசை […]

Continue Reading

மனைவியின் தங்கை படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித்?

மனைவியின் தங்கை படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித்?

மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி, அதன் பின்னர் தைப்பூசம், எங்க பாப்பா, துர்கா, செந்தூர தேவி, தேவர் வீட்டு பொண்ணு போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.   பின்னர் படிப்பில் கவனம் செலுத்திய ஷாமிலி, சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து, ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ படித்து பட்டதாரி ஆனார். அதையடுத்து, சிங்கப்பூர் சென்று இயக்கம், திரைப்பட வர்த்தகம், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார். […]

Continue Reading

24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

மாஸ் படத்திற்கு பிறகு சூரியா நடிக்கும் படமான 24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துவிட்டது.   இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த “யாவரும் நலம்” மற்றும் “அலை” படத்தின் இயக்குனர் விக்ரம் குமார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ” இது ஒரு கில்லர் படம். இதில் புது கெட்டப்பில் சூர்யாவை காணலாம். இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடுவடைந்துள்ளது, ஒரு சிறு இடைவேளைக்கு பின் இரண்டாம் கட்ட படபிடிப்பு தொடங்க உள்ளது […]

Continue Reading

தல 56 பட பாடல் பாடிய பாலிவுட் இசையமைப்பாளர்

தல 56 பட பாடல் பாடிய பாலிவுட் இசையமைப்பாளர்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், இவர் ஏற்கனவே தீம் மியுஸிக் மற்றும் ஓப்பனிங் பாடலை கம்போஸ் செய்து விட்டார்.   தற்போது இப்படத்தில் ஒரு பாடலை பாலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் விஷால் தலானி பாடியிருக்கிறார். இவர் ஏற்கனவே அனிருத் இசையில் கத்தி, காக்கி சட்டை ஆகிய படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

நான் எப்பவோ அரசியலில் இறங்கிவிட்டேன்

நான் எப்பவோ அரசியலில் இறங்கிவிட்டேன்

அஜித் எப்போதும், எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்தகொள்ளாதவர், அதிலும் குறிப்பாக அரசியல் சார்ந்த எந்த விஷயத்திலும் தன் தலை இருக்க கூடாது என கவனமாக இருப்பார். தன் ரசிகர்களையும் எந்த ஒரு அரசியல் போஸ்டர்களிலும் தன் படம் இருக்க கூடாது என அன்பு கட்டளை இட்டுள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அஜித்திடம் அரசியல் குறித்து கேட்டதற்கு அவர் கூறிய தகவல் இது தான்.   ‘இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? […]

Continue Reading

தனுஷின் மாரி பட இசை வெளியீடு தேதி

தனுஷின் மாரி பட  இசை வெளியீடு தேதி

தனுஷ் தனது அனேகன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராகும் அடுத்த படம் ‘மாரி’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது வெகு சுறுசுறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘மாரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.   ‘மாரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த படத்தை ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் […]

Continue Reading